salivate
salivate, ஆங்கிலம்.
தொகு(கோப்பு)
பொருள்
salivate(வி)
- எச்சில் ஊறுதல்; உமிழ்நீர் ஊறச் செய்
- எச்சில் வடி; சொள்ளு விடு
- ஆவலுறு; (ஆவலால்) துடி; ஆசைப்படு
- பொறாமைப் படு; பொறாமை கொள்
- மகிழ்ச்சி கொள்
விளக்கம்
பயன்பாடு
- He rang a bell, gave the dog food, and the dog salivated. This procedure was repeated until the dog salivated at the sound of the bell — without any food having been introduced - அவர் ஒரு மணியை அடித்து, உணவைக் கொடுக்க, நாய் ஜொள்ளு விட்டது. இந்தச் சோதனையை மணியின் ஓசை கேட்டாலே நாய் ஜொள்ளு விடும் வரை திரும்பத் திரும்பச் செய்தார்(Ace Your Midterms & Finals: Introduction to Psychology, Alan Axelrod, Walton Rawls, Harry Oster, James Holtje)
- salivate (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---salivate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்