அரசிலை
அரசிலை(பெ)
- பெண் குழந்தைகள் நிர்வாணத்தை மறைக்க இடுப்பில் அணியும் அரச இலை வடிவ உலோக அணி; அரைமூடி
- எருதின் தலையில் இடும் அரச இலை வடிவ அணி
- மிருகங்களுக்கு இடும் சூட்டுக்குறி
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- fig leaf-shaped plate of metal or glass worn by little girls to cover their nudity
- ornament for the head of a bull in the shape of a pipal leaf
- figure of a leaf as branded on beasts
விளக்கம்
பயன்பாடு
- நீ அரசிலையுடன் நடைவண்டி பழகியபோது கைதட்டி மகிழ்ந்தவனடி. (நீலக்கடல், நாகரத்தினம் கிருஷ்ணா, திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
- அரசிலை யொளிபெற மிளர்வதோர் சினமுதிர் விடை (தேவா.764, 2)
ஆதாரங்கள் ---அரசிலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +