அலுங்கு
அலுங்கு (வி)
பொருள்
தொகுபெயர்ச்சொல்
தொகு- எறும்புத் திண்ணி என அறியப்படும் விலங்கு
வினைச்சொல்
தொகு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- to shake slightly
பயன்பாடு
- அலுங்காமல் குலுங்காமல்
- சாலையில் வைத்தக் குடத்தை உடம்பு அலுங்காமல் குனிந்து எடுத்தாள் (உயிர்ச்சுனை, சு.வேணுகோபால்)
- எல்லோருடைய மேஜைகளிலும் பீங்கான் கோப்பைகளில் பரிமாறப் பட்டிருந்த காஃபியும் தேனீரும் அலுங்காமல் குலுங்காமல் அப்படி அப்படியே வண்ண வேலைப்பாடுகள் நிறைந்த மூடிகளால் மூடப் பட்டிருந்தன. (இவர்களும் சுவர்களும், சோ.சுப்புராஜ்)
- தினம் தினம்
- அலுங்காமல் குலுங்காமல்
- தேரில் உலாவரும்
- அம்மனைப் போல்தான்
- அழைத்துச் செல்வேன்! (கையசைத்து நகர்ந்தது இரயில்!, காதல் கவிதை)