அல்கல்
பொருள்
அல்கல் (பெ)
- தங்குகை
- இரவு, இரா
- அல்கற் கனவுகொல் (கலித். 90).
- கேளாய் எல்ல தோழி! அல்கல் வேணவா நலிய (நற்றிணை 61)
- தினம், நாள்
- குறைவு
- அல்கலின் மொழிசில வறைந்து (நைடத. அன்னத்தைக் கண். 66).
- வறுமை, தரித்திரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- abiding, staying
- night
- day of 24 hours;
- deficiency
- destitution, want, poverty
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அல்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +