அள்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
அள்(பெ)
- செறிவு, நெருக்கம்
- கூர்மை
- பூட்டு
- பற்றிரும்பு
- வண்டிவில்லைத் தாங்குங் கட்டை
- அள்ளப்படுவது
- வன்மை
- காது
- அள்ளுமாந்தம்
- நீர்முள்ளி
- பெண்பால் விகுதி
- அவள் வந்தனள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- closeness, thickness
- sharpness, keenness of edge
- lock, padlock
- clamp, iron band to hold parts together
- block connecting the spring with the axle (Loc)
- handful, anything contained within the hollow of the hand
- strength, firmness
- ear
- infantile bronchitis, broncho-pneumonia, convulsion
- species of hygrophila
- third pers. sing. fem.ending
விளக்கம்
பயன்பாடு
- அள்ளுக்கட்டு - பற்றிரும்புகட்டு; உறுதிப்படுத்து, பலப்படுத்து - fasten with clamps, with plates of iron, sew together with wire; strengthen
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---அள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +