ஆஜர்ஜாமீன்
பொருள்
ஆஜர்ஜாமீன்(பெ)
- அதிகாரி முன் ஒருவன் தவறாது வருகைக்கென்று மற்றவன் ஏற்கும் உத்தரவாதம்
ஆங்கிலம் (பெ)
- surety for another's personal appearance when wanted
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆஜர்ஜாமீன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +