கைப்பிணை
பொருள்
கைப்பிணை(பெ)
- பாதுகாக்கும்படி கையில் ஒப்பிக்கப்பட்ட பொருள்
- வேண்டுங் காலங்களில் குற்றவாளி தவறாமல் ஆஜர் ஆவதற்காகக் நீதிமன்றம் நியமிக்கும் ஜாமீன்
ஆங்கிலம் (பெ)
- person or thing entrusted to one's care, trust
- bail, security demanded by court for the sure appearance of the accused when summoned
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கைப்பிணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +