மால்ஜாமீன்
பொருள்
மால்ஜாமீன்(பெ)
- கடனைச் செலுத்தவோ அல்லது நீதிமன்றம் முதலிய இடங்களில் வருகைக்காகவோ அளிக்கப்படும் சொத்து ஜாமீன்
ஆங்கிலம் (பெ)
- property security; security for the payment of a debt or for personal attendance
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மால்ஜாமீன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +