இரண்டாயிரம்
இரண்டாயிரம் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இரண்டாயிரம் ஆண்டுகள்
- எனது வீட்டின் உட்பரப்பு சுமார் இரண்டாயிரம் சதுர அடிகள்.
- திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
- சங்க காலம் என்று குறிப்பிடப்படுகிற இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு, கடந்துபோன தமிழர்களின் பன்மைத்துவ வாழ்க்கையைப் பறை சாற்றி நிற்கிறது (மேடையில் எழுப்பப்பட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் வாழ்வு, கீற்று)
- "ராகவனுக்கு ஏற்கனவே இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தது போதும். இன்னும் அவனுக்குத் தண்டம் வைக்காதே" ([அலை ஓசை, கல்கி])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இரண்டாயிரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:ஆயிரம் - நூறு - பத்தாயிரம் - இலட்சம் - கோடி