இளம்பதம்
பொருள்
இளம்பதம்(பெ)
- முற்றாத நிலை
- இளம்பதத்திற் பயிரறுத்தான்
- இளவரசுப் பதவி
- இளம்பதமியற்றுநாள் (கம்பரா. நட்புக். 50)
- மருந்தெண்ணெய் முதலியன காய்ச்சுவதில் இளம்பாகம்
- உலோகங்களின் உருகுபதம்
- சிறிது வெந்த பதம்
- நெல் முதலியவற்றின் காய்ச்சற் குறைவு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- immaturity
- position and responsibilities of the heir-apparent to the throne
- consistency of a liquid resulting from the slow application of uniform gentle heat, as in the preparation of medicinal oils
- the inconsistency obtained by melting; first stage of melting
- state of being moderately prepared, as in cooking, parching, toasting
- quality of soaked paddy that is not well dried after boiling
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +