இளம்பரிதி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- இளம்பரிதி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்]
விளக்கம்
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகு- பரிதி, செம்பரிதி
- இளம்பிறை இளஞ்சந்திரன்
- இளவெயில் இளங்காலை இளம்பகல் இளமாலை
- இளங்குழவி இளங்குழந்தை இளம்பிள்ளை இளம்பெண் இளம்பிராயத்தாள்
- இளம்பருவம் இளம்பிராயம்
- இளவரசன் இளவரசி இளங்கோ இளங்கோவடிகள்
- இளம்பிஞ்சு இளம்பசி இளம்பயிர் இளம்படியர் இளம்பதம் இளம்பாகம் இளம்பறியல் இளம்பாடு இளம்பிள்ளைவாதம்
- இளம்புல் இளம்பூரணர் இளம்பூரணவடிகள் இளமட்டம் இளமண் இளவடி
- இளம்பிஞ்சு இளம்பசு இளம்பாக்கு இளம்பனை இளம்பாளை இளம்விளாறு இளம்புழுக்கல் இளம்பாலாசிரியன் இளம்பிடி
- இளங்காய் இளங்கொடி இளங்கதிர் இளங்கம்பு இளங்கலையன் இளங்கன்று இளங்கன்றுக்கழிச்சல் இளங்கஷாயம் இளங்காட்டுத்தரிசு
- இளங்கார் இளங்கால் இளங்கால்வெற்றிலை இளங்காற்று இளங்கிளை இளங்குத்தி இளங்கொற்றி
- இளங்குரல் இளங்கேள்வி இளங்கோயில் இளவாடை இளவாளிப்பு இளங்கதிர்த்தானியம் இளங்கிளி இளங்கிழங்கு இளங்கொட்டங்காய்ச்சி இளங்குட்டி இளங்கருப்பக்கட்டி இளங்களிறு இளங்காடு இளங்கொம்பு இளங்காளை இளங்காலி இளங்கிடை இளங்கூறு இளங்கோவேள் இளங்குமரன் இளங்கொங்கை
- இளஞ்சாயம் இளஞ்சார்வு இளஞ்சிவப்பு இளஞ்சூடு இளஞ்சூல் இளஞ்செடி இளஞ்செடிப்பதியம் இளஞ்சரீரம் இளஞ்சாமை இளஞ்சூரியர்
- இளந்தண்டு இளந்தலை இளந்தாரி இளந்தாரிக்கல் இளந்தாரித்தத்துவம் இளந்திரை இளந்திரையம் இளந்திரையன் இளந்தெய்வம் இளந்தேவி இளந்தை இளந்தோய்ச்சல் இளந்தோயல் இளவட்டக்கல் இளந்தளிர் இளந்தாய் இளந்தாடி இளந்தேங்காய் இளந்தென்றல்
ஆதாரங்கள் ---இளம்பரிதி--- DDSA பதிப்பு + வின்சுலோ +