பொருள்

உடற்று, வினைச்சொல் .

  1. வருத்து
  2. சினமூட்டு
  3. போரில் கடுமையாகத் தாக்கு; சினத்துடன் `பொருது; மூண்டு நடத்து
  4. பிரயோகி
  5. கெடு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. afflict, torment
  2. provoke, infuriate, enrage
  3. attack furiously; push on vigorously, as a campaign in war
  4. [[discharge] briskly, as a shower of arrows
  5. balk, spoil, damage, thwart
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • உண்ணின் றுடற்றும் பசி (குறள், 13).
  • ஓவாது கூவும் நின்னுடற் றியோர் நாடே (புற நா. 4).
  • அமருடற்றினான் (பாரத. இராச. 50).
  • பலகோடிபாண முடற்றி னான் (பாரத. பதின்மூ. 24).
  • ஒல்லுங் கரும முடற்று பவர் (குறள், 818).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 : உடல் - உடலுநர் - பொருது - தாக்கு


( மொழிகள் )

சான்றுகள் ---உடற்று--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=உடற்று&oldid=993009" இலிருந்து மீள்விக்கப்பட்டது