உவம உருபு
பொருள்
உவம உருபு(பெ)
- உவமை உருபு, உவமானத்தையும் உவமேயத்தையும் இணைக்கும் போல, போன்ற, புரைய, ஒப்ப, மான, நிகர, அன்ன போன்ற சொற்கள். இந்த உருபுகள் இடைச்சொற்களாகும்.
- ஒப்பிடப் பயன்படும் பொருள் அல்லது சிறப்புப் பொருள்: உவமானம் / உவமை
- ஒப்பிடப்படும் பொருள் அல்லது சிறப்பிக்கப்படும் பொருள்:உவமேயம்
மேற்கண்ட எடுத்துக்காட்டில்
- பால்: சிறப்புப் பொருளாக அமைவதால் இவ்விடத்து பால் உவமானம்.
- நிலா: பால் என்ற சிறப்புப் பொருளால் நிலா சிறப்பிக்கப்படுவதால் இவ்விடத்து நிலா உவமேயம் ஆயிற்று.
- போன்ற:உவமை உருபு.
மேற்கண்ட எடுத்துக்காட்டில்
- நிலா: சிறப்புப் பொருளாக அமைவதால் இவ்விடத்து நிலா உவமானம்.
- முகம்: நிலா என்ற சிறப்புப் பொருளால் முகம் சிறப்பிக்கப்படுவதால் இவ்விடத்து நிலா உவமேயம் ஆயிற்று.
- போன்ற:உவமை உருபு.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: