ஊறுதல்
பொருள்
ஊறுதல் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- spring, flow, as water in a well; to issue - நீர் ஊறுதல்
- ooze, percolate - கசிதல்
- soak; to be steeped, pickled - ஊறுகாய்ப் பதமாதல்.
- gather, as milk in the breast, as toddy in palm flowers - பால் முதலியன சுரத்தல்.
- run; to spread, as ink on flimsy paper; to keep, as moisture around a spring or in a river bank - மை முதலியன ஊறுதல்
- form, as new flesh in a sore; to heal - காயத்தில் ஊன்வளர்தல்
- increase, as flesh in a person wasted by disease; to improve by slow degrees - மெலிந்தவுடல் தேறுதல்.
- increase - பெருகுதல். அவனுக்குச் செல்வம் ஊறுகிறது.
- water, as the mouth - வாய் ஊறுதல். கனிகாண்டொறு மூறுமேயெயிறூறுமே (சூளா. சுயம். 66).
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
:
{ஆதாரங்கள் - DDSA பதிப்பு }