ஏல்வை
பொருள்
ஏல்வை(பெ)
- காலம் அரசாள்கின்ற வேல்வை(உத்தரரா. சம்புவன். 6)
- நாள் (சூடாமணி நிகண்டு)
- நீர்நிலை (பிங். )
- வரி வகை. ((S. I. I.) v, 96.)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- என்று இவை இனையன விளம்பும் ஏல்வையின். (கம்பரா. மிதிலை) - என்று இவை போன்ற பலவற்றையும் தனக்குள் கூறுகின்ற பொழுதில்
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +