காந்தியவாதி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காந்தியவாதி(பெ)
- மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஊழலை எதிர்த்து காந்தியவாதி அன்னா ஹசாரே சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கத் திட்டமிட்டுள்ளார்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---காந்தியவாதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
காந்தி - காந்தியம் - அகிம்சை - சத்தியாக்கிரகம் - உண்ணாவிரதம்