கால்கொள்ளுதல்

தமிழ்

தொகு
 
கால்கொள்ளுதல்:
பொருள் 2
 
கால்கொள்ளுதல்:
குதிரைகளின் மேல் ஆரோகணித்தவர்--பொருள் 4
 
கால்கொள்ளுதல்:
பொருள் 5
(கோப்பு)

பொருள்

தொகு
  1. திருவிழாமுதலியவற்றுக்கு ஆரம்பஞ்செய்தல்
    (எ. கா.) இந்திர விழவிற்குக் கால்கொண்டு (சிலப். 6, 6, உரை).
  2. சிலையிற் கடவுள்வடிவமைக்கத் தொடங்குதல்
    (எ. கா.) பத்தி னிக்கற் கால்கொண்டனன் (சிலப். 26, 254, அரும்.).
  3. இடங்கொள்ளுதல்
    (எ. கா.) முலை கால்கொளக் கண்டு (தஞ்சைவா. 53).
  4. ஆரோகணஞ்செய்தல்
    (எ. கா.) மயின்மேற் கால்கொளுங் குகனை (அருட்பா. v, தரிசனை.1).
  5. பெருக்கெடுத்தல்
    (எ. கா.) கால்கொண்டு நீர்வருகிறது.... (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  1. To commence, as a festival, to begin
  2. To begin sculpturing the image of a deity in stone
  3. To spread, increase
  4. To get into, to mount, as a horse
  5. To be filled, flooded


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கால்கொள்ளுதல்&oldid=1444663" இலிருந்து மீள்விக்கப்பட்டது