குடிகாரன்
குடிகாரன்(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு (பழமொழி)
- கிராமத்தின் ஆண் மக்களில் கிட்டத்தட்டப் பாதி பேருக்கு மேல் குடித்தவர்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு குடிகாரன் இருந்தான் (பரிசல் துறை, கல்கி)
- அவள் கணவன் குடிகாரன். குடிக்காமல் அவனால் நிற்கவே முடியாது. குடித்தாலும் நிற்க முடியாது. (கிருட்டினம்மா, கீற்று)
:குடி - மது - குடியன் - போதை - சாராயம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +