ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
  1. நாய், பன்றி, புலி, முயல், நரி; ஒருசார் விலங்கின் இளமை
  2. பாம்பின் குஞ்சு
    • சிறுவெள் ளரவி னவ்வரிக் குருளை (குறுந்.119).
  3. குழந்தை
    • அருட்குருவாங்குருளை (சி. சி. பரபக்.பாயிரம். 4).
  4. ஆமை

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. young of certain animals
  2. young of a snake
  3. child
  4. tortoise
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---குருளை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குருளை&oldid=1218670" இலிருந்து மீள்விக்கப்பட்டது