குறும்புக்காரன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குறும்புக்காரன் (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பள்ளிக்கூடத்தில் அவன் போக்கிரி, குறும்புக்காரன் என்று பெயரெடுத்தான். படிப்பு அவனுக்கு வேப்பங்காயாய்க் கசந்தது. மற்ற பையன்களுடன் சண்டையிடுவான். சட்டென்று கோபத்தில் அவர்களை அடித்தும் விடுவான். அடிபட்ட மாணவன் ஆசிரியரிடம் முறையிடுவான் (பெரியாரின் இளமைப் பருவம்)
- அரும்பு மீசை குறும்புக்காரன் என்று நினைத்தேன் - அவன்
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குறும்புக்காரன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +