ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கொடுவினை(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • குறையாத் தமிழ் பத்தும் சொலக் கூடா கொடுவினையே! (தேவாரம்)
  • கொடுவினையா ரென்றும் குறுகாவடி (தேவா.969, 2).
  • வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே (விநாயகர் அகவல், மதுரைத் திட்டம்)

 :தீவினை - கொடுமை - பாவம் - வினை - # - #

ஆதாரங்கள் ---கொடுவினை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொடுவினை&oldid=1979794" இலிருந்து மீள்விக்கப்பட்டது