ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சூன்(பெ)

  1. பிதுக்கம், வீக்கம்
  2. பெருவயிறு
  3. வளைவு. சூன் நிலம்
  4. கை முதலியன சூம்பியிருக்கை
  5. குற்றம்
  6. கபடம். அவன் மனத்திலிருக்கும் சூனுக்கு அளவில்லை.
  7. இரகசியம்; உட்பொருள். காரியத்தின் சூனெல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
  8. இரண்டு வீட்டுச்சுவர்களின் இடைச்சந்து.
  9. புறம்போக்கு நிலம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. swelling
  2. swelling of the belly/abdomen
  3. crookedness; bend, irregular shape
  4. withering, as of a limb
  5. defect
  6. guile
  7. secret, inner meaning
  8. narrow lane between the walls of adjacent houses
  9. A piece of unoccupied land
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சூன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சூனி - கபடம் - வஞ்சகன் - கூன் - சூனம் - வளைவு

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூன்&oldid=1059812" இலிருந்து மீள்விக்கப்பட்டது