செப்படிவித்தை


பொருள்

செப்படிவித்தை(பெ)

  1. பிறரறியாவகை செப்புக்களுள் உருண்டைகள் வந்துபோகுமாறு அவற்றைத் தரையில் அடித்துக் காட்டுவது முதலிய தந்திரவித்தை.
  2. தந்திரம்
    செப்படி வித்தைத் திறமறியேன் பூரணமே(பட்டினத். திருப்பா. பூரண. 73).
  3. சிறுகச் செலவாக்கிச் செய்யும் சிக்கனம்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. legerdemain; sleight of hand, as causing a ball to appear or disappear by a mere touch on the cup containing it
  2. tricks, deceptive arts
  3. contrivance to economize by dealing out in small quantities
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---செப்படிவித்தை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

செப்பு, செப்படி, காரடம், காரடன், காரடவித்தை, கண்கட்டிவித்தை, வித்தை, மந்திரம், தந்திரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=செப்படிவித்தை&oldid=1028836" இலிருந்து மீள்விக்கப்பட்டது