செருமுனை
பொருள்
செருமுனை (பெ)
- போர்க்களம்; போர்முனை
- செருமுனையுள் வைகி(பு. வெ. 1, 6).
- போர் புரியும் படை
- செருமுனைமேல் வாள்சென்றன்று (பு. வெ. 4,7, கொளு).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- field of battle; battlefield
- fighting army
விளக்கம்
பயன்பாடு
- .
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---செருமுனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +