பொருள்

சேதியம்(பெ)

  1. சைன, பௌத்தரின் ஆலயம்/பள்ளி
    • பகவற்கியற்றிய சேதியந் தொழுது (மணி. 28, 175)
  2. தேவாலயம்

ஆங்கிலம் {{பெ}

  1. Jain or Buddhist temple
  2. temple, shrine
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சேதியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேதியம்&oldid=1986698" இலிருந்து மீள்விக்கப்பட்டது