சைத்தியம்
பொருள்
சைத்தியம்(பெ)
- பௌத்தர் முதலியோருக்குரிய ஆலயம்
- ஆவ்வூர்ப்புத்தசைத்தியத்து (சிலப். 10, 14, உரை).
- குளிர்ச்சி
- இறப்புக் கல்வெட்டு
ஆங்கிலம் {{பெ}
- temple or shrine, especially Buddhistic
- coldness, chillness; cooling nature of vegetables
- stone epitaph
விளக்கம்
பயன்பாடு
- சைத்தியம், சேதியம், தூபம், தூபி: இச் சொற்கள் பௌத்தர் வணங்குதற்குரிய கட்டடங்கள், ஆலயங்கள் முதலியவற்றைக் குறிக்கின்றன. (தமிழில் பாலிமொழிச் சொற்கள், ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமிதமிழ்மணி, 19 பிப் 2012)
- சைத்தியோபசாரம் - cooling refreshment, cordials, fanning
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சைத்தியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +