சயித்தியம்


பொருள்

சயித்தியம்(பெ)

  1. குளிர்ச்சி; குளிர்
  2. குளிர்ந்த காலம்
    • சயித்தியத்தி லம்பின்முழுகி (உத்தரரா. இராவணன்பிற. 24).
  3. ஒரு நோய்

ஆங்கிலம் {{பெ}

  1. coldness, chillness
  2. cold season
  3. coma


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சயித்தியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சயித்தியம்&oldid=1203731" இலிருந்து மீள்விக்கப்பட்டது