சொக்கை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சொக்கை, .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- (இலங்கை வழக்கு)
பயன்பாடு
- என்னுடைய மச்சான் ஒருத்தர் அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியில் வசிக்கிறார். பல் வைத்தியர். அவருடைய மனைவி நாகர்கோயில் பக்கம். அவரும் பல் வைத்தியர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை. தளர் நடைப் பருவம். பெயர் ப்ரியா. இதன் சொக்கைகளின் இயற்கையான சிவப்பு ஆட்கள் கிள்ளிக் கிள்ளி இன்னும் சிவந்துபோய் இருக்கும். (மூன்று குருட்டு எலி, அ.முத்துலிங்கம்)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---சொக்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற