ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தசாம்சம்(பெ)

  1. இராசியைப் பத்தாகப் பிரித்துக் கிரகங்களின் நிலையைக் குறிக்குஞ் சக்கரம்; தசவருக்கங்களில் ஒன்று
  2. தசாமிசம்
  1. பத்தில் ஒரு பாகம்
  2. பத்தில் ஒன்று

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. a horoscopical chart wherein the position of each planet is determined by dividing its rasi into ten parts
  2. a tenth part
  3. decimal fraction
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தசாம்சம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தசாம்சம்&oldid=1096654" இலிருந்து மீள்விக்கப்பட்டது