தண்டலை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
(பெ) - தண்டலை
- சோலை
- பூந்தோட்டம், பூங்கா
- ஒரு சிவதலம்.
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
விளக்கம்
- தண்டலை = தண்மை + தலை
- மருதநிலப் பரப்பில் நீர்நிலைகளின் ஒரத்தில் உள்ள மலர்ச்சோலையை தண்டலை என்று விளிப்பர்
ஒத்த கருத்துள்ள சொற்கள்
தொகு{ஆதாரங்கள்} --->