தண்டாயுதபாணி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- தண்டாயுதபாணி, பெயர்ச்சொல்.
- தண்டு எனும் ஆயுதத்தைக் கையில் கொண்டிருக்கும் முருகன்; தண்டாயுதன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- தண்டாயுதபாணி (தண்டு எனும் கருவியைக் கையிற் கொண்ட முருகன்) வடமொழிப் பெயர். தண்டம் - ஒறுத்தலையும் (தண்டித்தல்) தண்டு (ஆயுதத்தையும்) குறிக்கின்றன(பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 16 அக் 2011)
ஆதாரங்கள் ---தண்டாயுதபாணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
தண்டாயுதம் - தண்டாயுதன் - தண்டு - ஆயுதம் - ஆயுதபாணி - நிராயுதபாணி