தலையங்கம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தலையங்கம்(பெ)
- ஒரு செய்தித்தாள் அல்லது இதழ் ஒரு குறிப்பிட்ட செய்தி அல்லது பிரச்சனை குறித்து அதன் ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழுவினரின் கருத்துகளைத் தெரிவித்து வெளியிடும் தலைப்புக் கட்டுரை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தலையங்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +