பொருள்

திரிகாலம்(பெ)

  1. திரிசந்தி - காலை, உச்சி, மாலை என்ற முப்பகுதி நாட்காலம்
  2. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற முக்காலங்கள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. the three periods of the day - morning, noon and evening
  2. (Gram.) time, of three kinds - past, present and future
விளக்கம்
  • திரிகாலம் = திரி + காலம்]]
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---திரிகாலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

திரி, காலம், திரிசந்தி, திரிகாலசந்தி, முச்சந்தி, சந்தியாகாலம், முக்காலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=திரிகாலம்&oldid=1023307" இலிருந்து மீள்விக்கப்பட்டது