தொண்டூழியம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தொண்டூழியம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- service, especially menial service
விளக்கம்
பயன்பாடு
- அன்னை தெரசாவின் தொண்டூழியம் அனைத்து எல்லைகளையும் கடந்து செரிந்தது; சிறந்தது (அன்பு மலர் அன்னை தெரேசா, சையத் இப்ராஹிம் , திண்ணை)
- ஆங்கிலப் பிரபுக்களுக்குத் தேவையாயிருந்தது, தொண்டூழியம் செய்யச் சில கேள்வி கேட்கத் தெரியாத கிளிப்பிள்ளைகள்தான்! அதற்கேற்ற பாடத்திட்டம் அவர்களுக்குச் சரி! சிந்தித்து, நாட்டு முன்னேற்றத்தில் பங்கேற்கும் செயல்வீரர்களை உருவாக்குவதற்கேற்ப, பாடத்திட்டம் மாற வேண்டும்! (கல்வி புகட்டுவதுசரியா? நா. முத்து நிலவன், திண்ணை)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தொண்டூழியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +