நன்செய்
(நன்செய்நிலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நன்செய் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கரும்பு, நெல் முதலியன நன்செய்ப் பயிர்கள்.
- அடியோடு நதியின் கதிமாறிப் போய்விட்டால், பழைய நதிப்படுகை சில சமயம் நன்செய் நிலமாக மாறும் (பொன்னியின் செல்வன், கல்கி)
- நன்செய் வயல்களில் இரண்டாம் போகத்து வேளாண்மை அப்போதுதான் ஆரம்பமாகியிருந்தது. புன்செய்க் காடுகளில் கம்பும் கேழ்வரகும் செழித்து வளர்ந்திருந்தன (சிவகாமியின் சபதம், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- செழிக்க உங்கள் நன்செய் என்று
- முழக்கி வந்தாய் ஆறே! (ஆறு, பாரதிதாசன்)
ஆதாரங்கள் ---நன்செய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +