நெற்பயிர்
நெற்பயிர் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கழனிகளெல்லாம் பெரும்பாலும் நடவு ஆகியிருந்தன. இளம் நெற்பயிர்கள் மரகதப் பச்சை நிறம் மாறிக் கரும் பசுமை அடைந்து கொண்டிருந்த காலம் (பார்த்திபன் கனவு, கல்கி)
- பொழுது விடிந்த போது, நெற்பயிர் கட்டுக் கட்டாக கட்டப்பட்டு, குளத்தங்கரைக்குக் கொண்டு போகப்பட்டது (ஊருக்குள் ஒரு புரட்சி, சு. சமுத்திரம்)
- நாற்று நடுவதற்கு, நெற்பயிர் சுமார் முப்பது நாள் பயிராக இருக்க வேண்டும் (எங்கள் கிராமத்தில் ஒரு குளம் இருந்தது...! , ஆழியூரான்)
- சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேல் என்று தெரிகிறது. ஒருபுறம் நெற்பயிர் புடைவிட்டு பருவமடைய காத்திருக்கும் பெண் போல் நிற்கிறது (பசுவும் பன்றியும், கே.துரைராஜ்)
- நெற்பயிர் விளைவு செய் (ஆத்திசூடி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நெற்பயிர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +