நன்னன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெயர்ச்சொல்
- நற்குணங்கள் உடையவன்.
- செங்கண் மாத்துவேளும் மலைபடுகடாத்தின் பாட்டுடைத்தலைவனு மாகிய சிற்றரசன். செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னனை (மலைபடு. இறுதித்தொடர்).
- பயன்பாடு
- கான் அமர் நன்னன் போல (அகநானூறு)
- நன்னன் மருகன் அன்றி உம் நீ உம்(புறநானூறு)
- பெண் கொலை புரிந்த நன்னன் போல (குறுந்தொகை)
- வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் (நற்றிணை)
- பேர் இசை நன்னன் பெறும் பெயர் நன்னாள் (மதுரைக் காஞ்சி)
- நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு (மலைபடுகடாம்)
- பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன்(பதினெண் கீழ்க்கணக்கு)
- பயன்பாடு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- good-hearted man
- the chief of Ceṅ- kaṇmā and hero of Malai-paṭu-kaṭām, a literature of tamil language.
( மொழிகள் ) |
சான்றுகள் ---நன்னன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி