ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நானிலம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • செந்தமிழ்ப் பாட்டைக் கேட்டுக் கேட்டு
நானும் மகிழ்வேன் நாடும் மகிழும்
நானிலம் எல்லாம் நன்றாய் மகிழும்! (வானொலி, பாரதிதாசன், மதுரைத்திட்டம்)
  • நாவ றழீஇயவிந் நானிலந்துஞ்சும் (திருக்கோ. 191)

(இலக்கணப் பயன்பாடு)

குறிஞ்சி - முல்லை - நெய்தல் - மருதம் - வையகம் - அகிலம் - பார்

ஆதாரங்கள் ---நானிலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நானிலம்&oldid=1961876" இலிருந்து மீள்விக்கப்பட்டது