நியமச்சூத்திரம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- நியமச்சூத்திரம், பெயர்ச்சொல்.
- (நியமம்+சூத்திரம்)
- (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--नियमसूत्र--நியமஸூத்1ர---மூலச்சொல் )
- ஓரிடத்திற் பலவிதிகள் நிகழும் நிலையில் குறித்த ஒன்றை வரையறுக்குஞ் சூத்திரம் (யாப். வி. 1, பக். 11.)...(இலக்கணம்)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A sūtra directing the application of a particular rule when, along with others, it is merely optional.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +