நிரக்கு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நிரக்கு, .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- price, rate, tariff, especially as established by authority, price-current
- correctness, precision (colloq)
விளக்கம்
பயன்பாடு
- அளவு நிரக்காயிருந்தது
- "இந்த ராயல்டி சதமானம் பிரிக்கிறதிலே பெரிய சிக்கலுங்க. ஒரு புத்தகம் விக்க நாலு வருசம், ஆறு வருசம் கூட ஆகும். அதுக்காக எழுத்தாளர்கள் காத்துக்கிட்டு இருக்க முடியுமா? அவுங்க கணக்கு கேட்டு கடிதம் எழுதணும், நாம்ப பதில் எழுதணும். பெரிய தொந்தரவு. எனவே புத்தகத்துக்கு அம்பது நூறுன்னு இருக்க நிரக்கு போலே முதலிலேயே கொடுத்திட்டா அவுங்களுக்கும் சந்தோசம், நமக்கும் சள்ளையில்லை. (உழவாரப் படையாளி, நாஞ்சில்நாடன்)
- நிரக்குநாமா - price list
- நிரக்குப் போடு - take stock
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நிரக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற