நூற்பா
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நூற்பா, .
- இலக்கணம் முதலிய அமைதற்குரிய அகவல் பா வகை
- தறியில் நெசவிடப் பிணைக்கும் பா
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- a kind of verse meter, adapted to treatises of instruction
- warp, in weaving
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- ஈசுரபாரதி நூற்பாவாற்பாடிய (பல்பொருட்சூடாமணி, பாயி)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---நூற்பா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற