பங்கயம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பங்கயம், பெயர்ச்சொல்.
- (சேற்றில் தோன்றுவது) தாமரை
- பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம்(சூளா. நாட்டு. 2).
- தாமரை வடிவினதாகிய ஓர் ஆயுதம்
- மணிமலர்ப் பங்கயந் தண்டம் (கந்தபு. விடைபெறு. 37).
- நாரை
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பங்கயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +