படையுள்படுவோன்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • படையுள்படுவோன், பெயர்ச்சொல்.
  • (படை+உள்+படுவோன்)
  1. சின்னமூதி
    (எ. கா.) படையுள்படுவோன் பணிமொழி கூற (சிலப். 8, 13).

விளக்கம்

தொகு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Royal herald who proclaims the king's commands to his army with trumpets



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=படையுள்படுவோன்&oldid=1278779" இலிருந்து மீள்விக்கப்பட்டது