பட்டத்தியானை
பொருள்
பட்டத்தியானை(பெ)
- அரச சின்னங்களுடையதும் மன்னன் ஏறுவதற்குமான யானை; அரசு யானை; இராச யானை
- அரசோடு அரசுவா வீழ்ந்த(களவழி. 35).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பட்டத்தியானை--- DDSA பதிப்பு + வின்சுலோ +