தமிழ் தொகு

படிமம்:Vyasa.jpg
பண்ணவன்:
என்றால் முனிவன்..படம்:- வியாச முனிவன்
 
பண்ணவன்:
என்றால் அருகன்..படம்:- பௌத்தத் துறவி
 
பண்ணவன்:
என்றால் திண்ணியன்--பலம் மிக்கவன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • பண்ணவன், பெயர்ச்சொல்.
  1. கடவுள்
    (எ. கா.) பண்ணவ னெண்குணன் (சிலப். 10, 188). (பிங். )
  2. தேவன் (சூடாமணி நிகண்டு)
  3. அருகன் (பிங். )
  4. முனிவன்
    (எ. கா.) பண்ணவர் படிவங்கொண்டான் (சீவக. 395).
  5. குரு (பிங். )
  6. திண்ணியன் (பிங். )
  7. பாணன் (சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. god
  2. deva or God, a superhumanbeing
  3. arhat
  4. sage
  5. spiritual preceptor
  6. strong man
  7. bard, lyrist


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பண்ணவன்&oldid=1984598" இலிருந்து மீள்விக்கப்பட்டது