பத்தினிக்கடவுள்

தமிழ்

தொகு
 
பத்தினிக்கடவுள்:
பத்தினித் தெய்வம் கண்ணகி--சென்னை கடற்கரையிலுள்ள சிலை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பத்தினிக்கடவுள், பெயர்ச்சொல்.
  • (பத்தினி+கடவுள்)
  1. கடவுளாகக் கருதப்பட்ட கண்ணகி
    (எ. கா.) பத்தினிக்கடவுளைப் பரசல் வேண்டுமென (சிலப். 25, 114).
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. kaṇṇaki,the wife of Kōvalaṉ and the heroine of Cilappatikāram, a Tamil epic, deified.



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பத்தினிக்கடவுள்&oldid=1281224" இலிருந்து மீள்விக்கப்பட்டது