பாசகம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பாசகம்(பெ)
- உண்ட உணவைச் சீரணிக்கச்செய்வதும் இரைப்பையில் உண்டாவதுமான நீர்
- வகுக்குமெண்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இனிப்பு - புளிப்பு- உப்புச் சுவை, உடலில் நீரின் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியவை. அவற்றைச் செரிமானம் செய்யக் கூடிய பாசக பித்தம் எனும் பசித்தீ நன்றாகச் செயல்படும்விதத்தில் இருத்தல் வேண்டும். .. காலை உணவாகப் புழுங்கலரிசிக் கஞ்சி, சிறிது பசு நெய் மற்றும் உப்பு சேர்த்து வெதுவெதுப்புடன் பருக, வயிற்றிலுள்ள பாசகபித்தம் அந்தக் கஞ்சியை எளிதாகச் செரிக்கச் செய்து உடல் போஷணையைக் கூட்டுவதுடன், தன் நிலையையும் மேம்படுத்திக் கொள்ளும். (அருமருந்தாகும் தண்ணீர், தினமணிக்கதிர், 18 Mar 2012)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பாசகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +