பிரம்மச்சாரி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிரம்மச்சாரி (பெ)
- திருமணம் ஆகாதவர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மனிதர் அந்த நாளில் பிரம்மச்சாரி. எப்பொழுதுமே அவர் பிரம்மச்சாரியாயிருந்துவிடுவார் என்று சிலர் நம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய நெற்றியில் நாமத்தையோ, விபூதியையோ குழைத்துப் போட்டுவிட்டு, இவர் சில வருஷங்களுக்கு முன்னால் கலியாணம் செய்து கொண்டு குழந்தை குட்டிகளுடன் இயற்கை வாழ்வு நடத்திக் கொண்டிருக்கிறார். (நீண்ட முகவுரை, கல்கி)
- கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (திரைப்படம்)
- கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி, கடன் வாங்கியும் பட்டினி (பழமொழி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிரம்மச்சாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பிரம்மச்சரியம் - கல்யாணம் - திருமணம் - வாலிபன் - இளைஞன்