புட்டா
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புட்டா ,
- ஆடையில் செய்யப்படும் பூ வேலைப்பாடு
- வீங்கின அண்டம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அவன் பங்கஜத்துக்காக - வரப்போகும் மனைவிக்காக - ஜரிகை புட்டா சேலை - அவன் கைப்பட நெய்தது; முதலாளியிடம் அடக்க விலைக்கு வாங்கி வைத்திருந்தான். பெரிய தாலியும் சிறிய தாலியும் தட்டி வைத்தான். ஒரு சங்கிலியும் தயார் செய்தான் (பைத்தியக்காரப் பிள்ளை, எம்.வி. வெங்கட்ராம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புட்டா--- DDSA பதிப்பு + வின்சுலோ +