பொதுவியல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பொதுவியல், பெயர்ச்சொல்.
- பலவற்றிற்குப் பொதுவாகவுள்ள குணம் (சி. போ. 1, 4.)
- உவமான வுபமேயங்களுக் குள்ள சாமானிய தருமம்...(Rhet. )
- பொதுவிலக்கண முணர்த்தும் நூற்பகுதி (நன்.)
- வேத்தியற்கு வேறான கூத்துவகை (சிலப். 14, 148.)
- குடிசார்ப் பொறியியல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- general attribute, common characteristics
- attribute common to uva- māṉamuvamēyam--உவமானம், உவமேயம்
- section of grammar dealing with general principles
- A dance, opposite to vēttiyal--வேத்தியல்
- civil engineering
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +